தோழர்களுக்கு வணக்கம் இன்றுலிருந்து நான் எனது தமிழ் குருடன் என்ற பக்கத்தில் எழுதலாம் என்று இந்த கணக்கை தொடங்கி உள்ளேன் எனது எழுத்து பிழைகள் எனக்கே தெரியும் இருந்தாலும் எழுத எழுத சரிசெய்து விடுவேன் என்ற நம்பிக்கையில் எழுதிகொண்டுதான் இருக்கிறேன் இந்த எழத்து என்பது சாதி மதம் காதல் காமம் மட்டும் அல்லாமல் எனது முகபுத்தக பதிவுகளையும் இங்கு பதிவேன் என்னால் மிக பெரிய கட்டுரைகள் எழுத முடியாது அது எனக்கு விருப்பமும் இல்லை நான்கு வரிகளில் நமது கோபம் ஆசை துக்கம் எல்லாத்தையும் நடைமுறை வாழ்க்கை முறையில் பேச்சி வழக்கில் எழுதிக்கொண்டு இருக்குறேன் இங்கையும் அதே நடையைத்தான் தொடர போகிறேன் எனக்கு தடையாய் இல்லாமல் படிகல்லாய் இருந்து பாதை அமைத்து தாருங்கள் வணக்கம்
இப்படிக்கு
தமிழ் குருடன்
இப்படிக்கு
தமிழ் குருடன்
No comments:
Post a Comment